Mrs. Kandiah Ponnammah

Kandiah Ponnammah

Date of Birth: 04 October 1934 - Deceased: 14 March 2026

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி 126-D-10 உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கந்தையா பொன்னம்மா அவர்கள் 14-03-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குட்டிப்பிள்ளை - சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் பாசமிகு துணைவியும்,

காலஞ்சென்றவர்களான குணமணி, நல்லையா மற்றும் தம்பியா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை, பராசக்தி, அமிர்தராணி மற்றும் மனோன்மணி, காலஞ்சென்றவர்களான அன்னப்பிள்ளை, நாகம்மா, இராமநாதர், நாகலிங்கம், பொன்னம்மா, தர்மலிங்கம், மயில்வாகனம், பரமலிங்கம், பராசக்தி, இராசமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கணேசலிங்கம், பிரியசாந்தா, காலஞ்சென்ற புவனேந்திரராசா மற்றும் விக்னேஸ்வரன், மகேஸ்வரன், குககுமாரராசா, பிரபாகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கலாதேவி, தர்மநாயகம் மற்றும் கோணேஸ்வரி, பவானி, யோகநந்தினி, வித்தியகுமாரி, காலஞ்சென்ற தயாநிதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யதார்த்திகா, பிரார்த்தன், காலஞ்சென்ற கவியார்த்திகா, நிதார்த்தன், சுரேஷ், ரமேஷ், பிரியா, வித்தியா, ரதீசியா, ரதீபன், ரதீபா, சங்கீரத்தனா, மலரவன், துசானி, பிரவீன், அட்சரா, அஷானா, ஆதித்தன், பவஹர்ணி, லட்சியன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஆயீசன், நிதுரா, யகிசன், அபிசன், சகேஸ்னா, அனிகா, அபினேஸ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் உருத்திரபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/03/2026 00:00)