திரு. கந்தையா பிரதீபன்

(பொறியியலாளர், கலிபோர்னியா போக்குவரத்து திணைக்களம் (Caltrans), USA)

கந்தையா பிரதீபன்

தோற்றம்: 01 ஜூன் 1978 - மறைவு: 29 ஏப்ரல் 2023

யாழ்ப்பாணம் நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், சைப்பிரஸ் (Cypress) கலிபோர்னியாவை (California) வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கந்தையா பிரதீபன் (குஞ்சன்), 29-04-2023, சனிக்கிழமை  அன்று சிவபதம் அடைந்தார்


அன்னார் பொன்னையா கந்தையா (இலங்கை), வசந்தகுமாரி (இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும்,


காலஞ்சென்ற சிற்றம்பலம் சுந்தரலிங்கம், மங்களேஸ்வரி (இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும், 


நீரஜாவின் அன்புக் கணவரும்,

 

மித்ரன், ஆகவி ஆகியோரின் ஆருயிர் தந்தையும், 


மேகலா (கனடா), தர்மிளா (இலங்கை), பிரசாந்தன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரனும், 


தவேந்திரன் (கனடா), சிவகுமார் (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், 


தருண், நிதிஷ், பிரணவி, அஷ்மிதா ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் மே மாதம் ஏழாம் திகதி ஞாயிற்றுக்கிழமை (07-05-2023) அன்று தென்-கலிபோர்னியா, அமெரிக்காவில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். 

தகவல்:- குடும்பத்தினர் 

கிரியை:-


Sunday,7th May 2023  8AM to 11AM

Hollywood Forever Funeral Home

6000 Santa Monica Blvd, Los Angeles, CA 90038

நிகழ்வுகள்:-

8:00 - 9:00 - Viewing & Rituals

9:00 - 10:00 - Eulogies 

10:00 - 11:00 - Last Respect & Cremation

11:00 - 12:00 - Fellowship & Reception

www.tamilthakaval.org


"May your soul rest in peace.... U vl b badly missed my dear friend...."
- Mr &Mrs Faizal (Sri Lanka, 31/05/2023 02:51)
"Many are the Heavenly Bodies that glitter in the sky. But none can be matched with the Sun, the brightest star. Kunchan is such a star-like great personality, though short-lived. May he rest in peace. Vinoth E98"
- Vinoth Pieris (Australia , 05/05/2023 10:49)
"Our heartfelt condolences to Neera and Kids... May his soul rest in peace "
- Ramya Sarves  (Canada , 05/05/2023 03:10)
"Deepest condolences! May his soul attain Moksha!! - Singa sinniah family "
- Kumuthini Sivathas  (Srilanka , 04/05/2023 20:16)
"Kuncha, Nampa marukuthada manasu. Alagana sirippu ippothum ninavirukirathada. Rest in peach Nanpa."
- Godfrisugath  (Uk, 04/05/2023 19:52)
"i know him since 1997- now i feel where to find such a person in my life, no strength to accept his loss, our condolences to his family. he will be our heart forever "
- Krishnapillai Jeyarasan (Singapore, 04/05/2023 14:01)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/05/2023 07:53)