திருமதி. கந்தையா புவனேஸ்வரி

கந்தையா புவனேஸ்வரி

தோற்றம்: 26 ஆகஸ்ட் 1944 - மறைவு: 29 ஜனவரி 2026

யாழ். காரைநகர், களபூமி, விளானையை பிறப்பிடமாகவும், களபூமி விளானை, காரைநகர் இடைப்பிட்டி மற்றும் நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கந்தையா புவனேஸ்வரி அவர்கள் 29-01-2026 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ரவர்களான கந்தையா - சுந்தரம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற தில்லையம்பலம் - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்

காலஞ்சென்ற தியாகாராஐா, தேவராஐா (பதுளை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிருபானந்தன், வள்ளிநாயகி, பரமானந்தன் (ஜேர்மனி), நாகேஸ்வரி (ஜேர்மனி), யோகேஸ்வரி, சிவானந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

திலகவதி, காலஞ்சென்ற நடனசோதி, புவனேஸ்வரி, காலஞ்சென்ற தில்லைநாதன், கனகசுந்தரம், சுபாஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வாசுகி, தர்சிகா, தாரகா, செந்தூரன், சதீசன், மதிராஐ, மாதங்கி, அகித்தா, பகித்திரா, பிரதினா, நிறைஞ்ஜனி, பிரியந்த், சுகந்தினி, சரணிகா, அஸ்விகன், அக்சயன் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 29-01-2026 வியாழக்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/01/2026 00:00)