திருமதி கந்தையா இரஞ்சிதம்
மறைவு: 15 செப்டம்பர் 2020
யாழ். பண்டத்தரிப்பு பணிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா இரஞ்சிதம் அவர்கள் 15-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், அம்பிகைபாலன்(ஜேர்மனி), காலஞ்சென்ற ஜங்கரன், சுதாகரன்(கனடா), சுகுணா,
கிருபாகரன், சுபாஷ்கரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இந்திரலக்ஸ்மி(ஜேர்மனி), நாகபுஸ்பம்(கனடா), பராந்தகன்(கனடா), விஜயகலா(ஜேர்மனி), வித்யா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரணவன், பிரவீனன், அர்சணா, ஆர்த்தி, அர்சுன், மஞ்சரி, மயூரி, அர்சின், சாயகி, அக்சயன், ஆதித்தியன், அச்சுதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- பணிப்புலம் ரவிமோஹன்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு :-
Thursday, 17 Sep 2020 1:30 PM – 4:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Thursday, 17 Sep 2020 4:30 PM – 5:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம் :-
Thursday, 17 Sep 2020 5:00 PM
Highland Hills Crematorium12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு:-
பணிப்புலம் ரவிமோஹன்
Mobile : +1 416 858 6461
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/09/2020 03:09)
