திரு. கந்தையா இராசரத்தினம்

(இவர் அளுத்கம, யா/ஸ்ரீசோமஸ்கந்தா கல்லூரி ஆகிய இடங்களில் ஆசிரியராகவும் ஞானாசாரியார், இடைக்காடு மகா வித்தியாலயம், பூநகரி மகாவித்தியாலயம் ஆகிய இடங்களில் அதிபராகவும், மன்னாரில் வட்டாரக் கல்வி அதிகாரியாகவும)

கந்தையா இராசரத்தினம்

தோற்றம்: 25 நவம்பர் 1934 - மறைவு: 21 ஜூன் 2021

பளை இயக்கச்சியை பிறப்பிடமாகவும், இடைக்காடு அச்சுவேலியை புகுந்த இடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு.கந்தையா இராசரத்தினம் அவர்கள் 21-06-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார் காலம் சென்றவர்களான கந்தையா சிதம்பரம் தம்பதியினரின் அன்பு மகனும்,
 
காலம் சென்றவர்களான   செல்வத்துரை நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
 
சிவேஸ்வரியின் அன்புக் கணவரும்,
 
உதயநாயகி, செல்வரத்தினம், காலம் சென்ற நவரத்தினராசா ஆகியோரின் பாசமிகு அண்ணாவும்,
 
சீதாலக்ஷ்மி, மீனலோஜினி, காலம் சென்ற சுந்தரவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
நாகநந்தினி, நாகநளினி, நாகநிமலினி ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,
 
தயாபரன், இளம்சென்னி, வள்ளுவன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
 
சரண்யா, தரண்யா, மயூரி, அனுஜன், திவ்யா,அகல்யா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
 
ஷியாமின் பாட்டாவும், அகிலன், நகுலன், சுமதி ஆகியோரின் மாமாவும்,
 
விசாகன், நிசாந்திகா, நிசாந், சுசித்ரா, ஜானகி, அகிம்சதாசன் ஆகியோரின் பெரியப்பாவும்,
 
கவிதா, ஜனகன்,கரிமா ஆகியோரின் மாமாவும்,
 
அனித்தா,ஆகாஷ்,கஸ்தூரி, அசோக், நிலா,ரோஜா, கீதா, அபினயன், கரிகாலன், டெக்காட், கேலிப், ஐரிஸ்,  ஆகியோரின் தாத்தாவும்,
 
சிவமங்களவதி, சிவமலர், நடராசபதி, சிவயோகராணி, சிவமனோகரி, சிவயோகேஸ்வரி மற்றும் காலம் சென்றவர்களான கதிர்காமசுந்தரலிங்கம்,  சிவபாக்கியவதி, சிவசோதிமதி, சன்னிதிவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும், 
 
சோதிமுருகேசு, இராஜேஸ்வரி , சிவரஞ்சனி, சிறீதரன், சிவபாலன், கணேசலிங்கம் மற்றும் காலம் சென்றவர்களான பொன்னம்மா, துரைசிங்கம், சிதம்பரநாதன்,சண்முகபாரதி ஆகியோரின் சகலனும் ஆவார்.
 
இறுதிக்கிரியைகள் Covid -19 காரணமாக கனேடிய சட்டத்திற்கமைய குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்களுடன் நடைபெற வேண்டும் என்பதால், இந் நிகழ்வானது குடும்ப உறவுகள் மட்டும் பங்கு பற்றும் நிகழ்வாக நடைபெறஉள்ளது.
 
இந் நிகழ்வினை உறவினர்கள், நண்பர்கள் நேரலை மூலம் பார்வையிட முடியும்.
 
இதன் விபரம் பின்னர் அறிய தரப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Thursday 24-06-2021  12:00 Noon – 2:00 PM
St. John’s Dixie Chappal
737 Dundas St. E
Mississauga, Ontario
 
கிரியை:-
 
Thursday 24-06-2021 2:00 PM – 3:00 PM
St. John’s Dixie Chappal
737 Dundas St. E
Mississauga, Ontario
 
தொடர்புகளுக்கு:-

Nanthini Thayaparan (Canada) : +1  905 216 6458 (Home)
Nanthini mobile : +1 647 648 3514 
Cell Thayaparan: +1 647 284 2726 
Nalini Elanchenny (London): + 44 793 275 2182
Nimmy Valluvan (America): +1 937 684 2190
Ahilan Sundaravel (Canada) : +1 647 461 9344
Nagulan Sundaravel (Canada) : +1 416 315 1899
 
 
இவர் அளுத்கம, யா/ஸ்ரீசோமஸ்கந்தா கல்லூரி ஆகிய இடங்களில் ஆசிரியராகவும் ஞானாசாரியார், இடைக்காடு மகா வித்தியாலயம், பூநகரி மகாவித்தியாலயம் ஆகிய இடங்களில் அதிபராகவும், மன்னாரில் வட்டாரக் கல்வி அதிகாரியாகவும் (CEO), கொழும்பில் கல்வி அமைச்சு நிர்வாகியாகவும், Ethiopia, Zambia, South Africa (Transkei)  இல் Head of  Science Department இலும் பணியாற்றினார்

www.tamilthakaval.org


"Accept our family condolences May his soul rest in peace with sannithiyan Ganesan, Thanaluxmy and Janahan"
- Ganesan Kandasamy  (Canada , 23/06/2021 18:06)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/06/2021 02:34)