Mr. Kandiah Ravindren

(B.Sc, Chartered Accountant, Spartan Prints Limited and ASR Associates Owner)

Kandiah Ravindren

Date of Birth: 18 November 1942 - Deceased: 18 May 2026

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு-13 கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா இரவீந்திரன் அவர்கள் 18-05-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா - கனகம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற ராஜதுரை - சிவலோகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

உமாராணி, நரேந்திரன், சுசீந்திரன், நந்தினி, கமலினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சசிதரி (உரும்பிராய்) அவர்களின் அன்புக் கணவரும்,

சுதர்ஷனா (இலண்டன்), பிரியதர்ஷனா (கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரவீந்திரநாத், ஞானகுமரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஸ்வினி, விதுஷன், பிரணவி, சாத்வி ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-05-2026 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:00 மணி முதல் இல- 30/2, Mayfield Road, Kotahena, Colombo-13 இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 20-05-2026 முற்பகல் 10.45 - 12.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/05/2026 00:00)