திரு. கந்தையா சபாநாதன்

Mr. Kandiah Sabanathan

கந்தையா சபாநாதன்

தோற்றம்: 13 நவம்பர் 1946 - மறைவு: 16 ஜூன் 2022

Date of Birth: 13 November 1946 - Deceased: 16 June 2022

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சபாநாதன் அவர்கள் 16-06-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பையா கந்தையா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,

காலஞ்சென்றவர்களான கனகரெத்தினம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மாவதி (லலிதா) அவர்களின் அன்புக் கணவரும்,

செந்தூரன் அவர்களின் அன்புத் தந்தையும்,

கோமதி அவர்களின் அன்பு மாமனாரும்,

பத்மநாதன் (கனடா), ரகுநாதன் (இலங்கை), காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் (இலங்கை), ஜெகநாதன்(லண்டன்) மற்றும் கமலநாதன்  (கனடா), காலஞ்சென்ற யோகநாதன்(லண்டன்), ரவீந்திரநாதன்(லண்டன்), கலாரஞ்சினி(கனடா), சிதம்பரநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாகரெத்தினம், கமலாம்பாள், சுபத்திராதேவி, பராசக்தி, தர்மராணி, கலையரசி, அனுஷியா, சசிகலா, மகேஸ்வரி ஆனந்தராஜா, சரஸ்வதி தர்மராஜா, சுசிலாதேவி ஜெயபாலன், சுசானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மகீதன்(லண்டன்), டில்குஷி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,

Reyaan, Rishaan ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Events:-
 
Funeral and Final Rites:-
 
Thursday, 23 June 2022    1:30 PM

 

Croydon Cemetery Mitcham Rd, London CR9 3AT, United Kingdom


Mr. Kandiah Sabanathan was born in Jaffna Stanley Road, Lived in London, United Kingdom and passed away peacefully on 16th June 2022.

He is loving son of late Thambiah Kandiah and Maheswary (Stanley Road, Jaffna) ,

And Son in Law of late Kanagaratnam and Sivapakiam (Brown Road, Jaffna),

Beloved husband of Pathmawathy (Lali),

Ever Loving Father of Senthuran Sabanathan.Father in Law of Gomathi Senthuran,

Loving brother of Pathmanathan (Canada), Ragunathan (Sri Lanka), late Shanmuganathan (Sri Lanka), late Jeganathan (London), Kamalanathan (Canada), late Yoganathan (London), Raveendranathan (London), Kalaranjani (Canada) and Sithamparanathan (London).

Loving Brother in Law of Nagaratnam, Kamalambal, Subathiradevi, Parasakthy, Tharmarani, Kalaiarasi, Anushia, Sasikala, Maheswary Anandanadarajah, Saraswathy Dharmarajah, Susheeladevi Jeyabalan and Susanandan,
 
Loving Sithappa of Maheethan Anandanadarajah (London) and Dillkushi Dharmarajah (USA),
 
Much affectionate grandfather of Reyaan and Rishaan.
 
This notice is provided for all family and friends.
 
 
Information Provided by:- Wife and Son
 
Events:-
 
Funeral and Final Rites:-
 
Thursday, 23 June 2022    1:30 PM
Croydon Cemetery Mitcham Rd, London CR9 3AT, United Kingdom

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/06/2022 10:23)