திரு கந்தையா சரவணமுத்து (மெக்கானிக் சண்)

கந்தையா சரவணமுத்து (மெக்கானிக் சண்)

தோற்றம்: 05 பெப்ரவரி 1953 - மறைவு: 07 மே 2020

குருநாகலைப் பிறப்பிடமாகவும், வவுனியா, ஐக்கிய அமெரிக்கா நியூயோர்க் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சரவணமுத்து அவர்கள் 07-05-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.   

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா, சிலம்பாய் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், 

மோகனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,   

சோபனன் அவர்களின் அன்புத் தந்தையும், 

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(வவுனியா- மெக்கானிக்), அழகம்மா(வவுனியா), ஞானக்கண்(வவுனியா) மற்றும் சண்முகம்பிள்ளை(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

வவுனியாவைச் சேர்ந்த மனோன்மணி, சறோஜினி, சுப்பிரமணியம், முருகேசு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,   

கணேசன்(வவுனியா), அரியராசா(வவுனியா), செல்வயோகராசா(வவுனியா), தேவராசா(பிரான்ஸ்), யுகனேஸ்வரி(வவுனியா), மீனலோசனி(வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வசந்தராணி(வவுனியா), இந்திராணி(வவுனியா), புஸ்பா(வவுனியா), ரட்ணா(பிரான்ஸ்), நடராசா(வவுனியா), கணேசலிங்கம்(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தற்சமயம் நாட்டில் ஏறட்டுள்ள அசாதரண சூழ்நிலையால் உங்கள் அனுதாபங்களைத் தொலைபேசி வழியாகவோ அல்லது சமூக வலைத்தளங்கள் வழியாகவோ பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
 
தகவல்:- மோகனேஸ்வரி(மனைவி)
 
தொடர்புகளுக்கு:-
 
மோகனேஸ்வரி - மனைவி Mobile : +1 347 530 6704
சோபனன் - மகன் Mobile : +1 516 395 4388
சண்முகம்பிள்ளை - சகோதரர் Mobile : +94 77 684 4343
தேவராசா - மைத்துனர் Mobile : +33 65 14 3983

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/05/2020 10:10)