திருமதி. கந்தையா சவுந்தரம்
தோற்றம்: 00 0000 - மறைவு: 25 டிசம்பர் 2023
யாழ். அனலைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Brampton கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தையா சவுந்தரம் அவர்கள் 25-12-2023 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி-சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து-இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சரவணமுத்து கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
வரதராஜன், கேதாரகௌரி, கிருஷ்ணபாலன் (சுவிஸ்), காலஞ்சென்ற கௌசலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, வள்ளியம்மை, கண்மணி, விசாலாட்சி, சோமசுந்தரம், நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவகாமி, வேலாயுதம், இராமநாதன், வேலுப்பிள்ளை, யோகம்மா, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
புஷ்பமணி, சந்திரலிங்கம், சியாமளா (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெயசீலன்-உமா, குணசீலன்-விஜிதா, காலஞ்சென்ற குணநிதி-சிறிரஞ்சன், கிரிதரன்-மதிவதனா, வசந்தி-ரதன், மனோஜினி, ராதிகா-ரை, குஷிபா-சஞ்சீவ், சுரேந்தர், ரம்யா-தினேஷ், அனித்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நிலானி, துவாரகன், விகாசினி, கோகுலன், விஷாலன், வினோதன், றோஜர், மினி, றயன், ராகவி, சங்கவி, மைலா, நவீனா, சரீனா, றேயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
பார்வைக்கு:-
Wednesday, 27 Dec 2023 (5:00 PM - 9:00 PM) & Thursday, 28 Dec 2023 (1:00 PM - 2:00 PM)
Ajax Cermatorium & Visitation Centere
384 Finley Ave, ON, L1S 2e3
கிரியை:- / தகனம்:-
Thursday, 28 Dec 2023 (2:30 PM - 4:00 PM)
Ajax Cermatorium & Visitation Centere
384 Finley Ave, ON, L1S 2e3
www.tamilthakaval.org
