Mr. Kandiah Selliah
(முன்னாள் உரிமையாளர்-பதுளை மார்டன் பிரிண்டர்ஸ்)
Date of Birth: 31 March 1929 - Deceased: 04 September 2024
பதுளையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா செல்லையா அவர்கள் 04-09-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்-செல்லையா மாரியம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை நடராசா-ராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராஜமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
அன்பரசி, காலஞ்சென்ற சீத்தாலட்சுமி, பாபு புவனேந்திரா, ரவீந்திரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அருணாசெல்வம் செல்வராஜ், ஜெயகுமார் மற்றும் மேகலா புவனேந்திரா, ஸ்ரீதேவி ரவீந்திராஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுவர்ணமலர் , வசந்தமலர் , அருள் , தயா , சுமதிமலர் ஆகியோரின் மைத்துனரும்,
தேவேந்திரா, ஸ்கந்தவரதன், பிரதீபா, சுமதி, பிரகாஷ் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
லவன், லக்ஷா-அரிகரன், விஷா-மேத்யூ, சதுர்சன், அதுஷா, தேனுஷன், சாஷா, திவியா, ஹரிஹரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அருண், ரேயா, கியாரா, ஆர்யாசீதா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-09-2024 சனிக்கிழமை மாலை 5:00-9:00 மணி வரையும், 08-09-20224 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00-12:00 மணி வரையும் St John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
