Mr Kandiah Shanmugalingam
Date of Birth: 20 March 1946 - Deceased: 27 February 2020
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சண்முகலிங்கம் அவர்கள் 27-02-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தாா்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காசிப்பிள்ளை அருந்ததி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுசிலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
மீரோஜி, மதன், காயத்திரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வினோத், எடன், நோவா, எமிலியா ஆகியோரின் அன்புப் பேரனும்,
விக்னேஸ்வரன், ரோசான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அருந்ததி, சுந்தரலிங்கம், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், அன்னலிங்கம், பஞ்சலிங்கம், மனோன்மணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
