Mr. Kandiah Sathananthalingam

Kandiah Sathananthalingam

Date of Birth: 22 July 1964 - Deceased: 29 April 2022

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகை புரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Yverdon-les-Bains ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சதானந்தலிங்கம் அவர்கள் 29-04-2022 வெள்ளிக்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா (தளையசிங்கம்) ஆச்சிக்கண்ணு தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற இராஜரத்தினம், மல்லிகாதேவி (பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜகுமுதினி (குமுதினி- சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

ஆர்மிளா (ஆர்மி- சுவிஸ்), ரக்‌ஷன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

புபாசன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

கோதைநாயகி(கோமதி), பஞ்சலிங்கம்(பஞ்சன் -இலங்கை), பூலோகநாயகி(பூபதி- இலங்கை), அமிர்தநாயகி(ராணி- லண்டன்), சிவலிங்கம்(சிவா- சுவிஸ்), கிருபானந்தலிங்கம்(கிருபா- சுவிஸ்), தெய்வநாயகி(பவா- சுவிஸ்), சுவிந்திரலிங்கம்(இந்திரன் -ஜேர்மனி), சதீஸ்லிங்கம்(தீசன் -சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ரமணிதேவி(ரமணி- இலங்கை), ராஜரஜனி(றஜனி- பிரான்ஸ்), இராஜரமணன்(முதி- ஜேர்மனி), இராஜகுமணன்(குஞ்சன் -இலங்கை), காலஞ்சென்றவர்களான தம்பிராசா(டாங்கர்), மாணிக்கவாசகர்(பழனி மாஸ்டர்), ஜெகநாதன், லீலாதேவி(லீலா- இலங்கை), ஜெயராணி(சுவிஸ்), வினிதராணி(சுவிஸ்), மணிவண்ணன்(சுவிஸ்), சிவசக்தி(ஜெர்மனி), ரஜனி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சிஷிகாந்தன்(இலங்கை), நகுலேஸ்வரன்(பிரான்ஸ்), லலிதா(ஜேர்மனி), ஜெயந்தி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Wednesday, 04 May 2022      9:00 AM - 5:00 PM
Centre funéraire Yverdon Rue du Midi 45, 1400 Yverdon-les-Bains, Switzerland

கிரியை:-
 
Thursday, 05 May 2022        8:00 AM - 12:00 PM
Centre funéraire Yverdon Rue du Midi 45, 1400 Yverdon-les-Bains, Switzerland

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/05/2022 01:14)