திரு. கந்தையா சின்னத்துரை
மறைவு: 14 ஜூன் 2026
யாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், மின்சார நிலைய வீதி, சுன்னாகம் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாப்பானர் வழித்தோன்றலும் ஆகிய திரு. கந்தையா சின்னத்துரை அவர்கள் 1406-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - செல்லாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கந்தையா - உருக்குமணி தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுயாதேவி, சிவதேவி, வாசுகி, பவாணி, கௌரி, சிவகுமார், தயாரஞ்சினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற குணசீலன், விஜயகுமார், இரவீந்திரன், பகீரதன், காலஞ்சென்ற மதிசந்திரன், மஞ்சுளா, சசிக்குமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
யுவர்ணன்-அபிசயனி, லக்சாயினி- ரூபதாசன், கஜேந்திரன், கார்த்தீபன், ராவகன், விசினி, பிருந்தாபன், லக்ஸ்மன், தங்கயன், அகரன், அபிநயா, அகில் ஆகியோரின் அன்பு பேரனும்,
தன்விகாவின் அருமை பூட்டனாரும்,
காலஞ்சென்றவர்களான ராமாச்சிப்பிள்ளை, காசிநாதர், செல்லையா மற்றும் அன்னபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-06-2026 திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கொத்தியாலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
