திரு. கந்தையா சிவஞானபிள்ளை

கந்தையா சிவஞானபிள்ளை

தோற்றம்: 02 ஆகஸ்ட் 1947 - மறைவு: 19 ஜூலை 2026

யாழ். தச்சன்தோப்பு கைதடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சிவஞானபிள்ளை அவர்கள் 19-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா, அம்மாக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

விஜிதா, விஜிதன், அஜிதா, காலஞ்சென்ற அஜிதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜீவானந்தம், அனுஷா, கான்டீபன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பிரவ்யா, அஷ்வந்த், ஆஷிகா, மானிஷ், ஸ்ரவ்யா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்:-  குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/07/2026 01:58)