திரு. கந்தையா சிவகுரு பாலசுப்பிரமணியம்
தோற்றம்: 25 பெப்ரவரி 1951 - மறைவு: 19 ஜனவரி 2022
யாழ். சரசாலை மெய்கண்டான் வீதியைப் பிறப்பிடமாகவும், வவுனிக்குளம் வன்னிவிளாங்குளத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சிவகுரு பாலசுப்பிரமணியம் அவர்கள் 19-01-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா சிவகுரு (செல்லத்துரை செட்டியார்), புவனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,
காலஞ்சென்ற மாப்பாணபிள்ளை, புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மகாலக்சுமி பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற லச்சுமிபிள்ளை, சிவக்கொழுந்து, தையல்நாயகி, காலஞ்சென்ற சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சிவப்பிரகாசம், வேல்நாயகம் மற்றும் மகேந்திரன், காலஞ்சென்ற சிவப்பிரகாசம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை, வீரசிங்கம், வேதிலிங்கம்(திரவியம்), சரஸ்வதிதேவி, வன்னியசிங்கமாப்பாணர், வள்ளிநாயகி, எக்காலதேவி, கதிர்காமநாதன், விஜயலக்சுமி, காலஞ்சென்ற பரமேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,
வாசுகி (வைத்தியர்- கனடா), வாசுதேவன் (தேவன்- வன்னிவிளாங்குளம்), மாலதி சுதாசீலன் (நோர்வே), மகேஸ்வரன் (கேசன்- சுவிஸ்), சங்கரன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுதாசீலன் (நோர்வே), கீர்த்தி வாசுதேவன் (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆர்த்திக்கா (நோர்வே), ஆருஷன் (நோர்வே), ஈழகா (நோர்வே), கஜானன் (வன்னிவிளாங்குளம்), ஆதித்தன் (வன்னிவிளாங்குளம்), ஆதித்தியா (வன்னிவிளாங்குளம்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
