திருமதி. கந்தையா சிவகாமி

கந்தையா   சிவகாமி

தோற்றம்: 17 அக்டோபர் 1928 - மறைவு: 31 மார்ச் 2024

யாழ். காரைநகர் பலுகாட்டை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்  தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கந்தையா சிவகாமி அவர்கள் 31-03-2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்தார்.

காலம் சென்றவர்களான காரைநகர் வடக்கை சேர்ந்த சிதம்பரப்பிள்ளை கந்தையா காரைநகர் பலுகாட்டை சேர்ந்த கணபதிப்பிள்ளை தங்கம்மா ஆகியோரின் மகளும்,

காரைநகர் நீலிப்பந்தனையை சேர்ந்த காலம்சென்றவர்களான சங்கரப்பிள்ளை ஆறுமுகம் சின்னாச்சிப்பிள்ளை ஆகியோரின் மருமகளும்,

காலம்சென்ற கந்தையா அவர்களின் மனைவியும்,

அன்னார் காலம்சென்றவர்களான அம்பிகை, வரதராசா, பத்மாவதி மற்றும் ஜெகதீசன் ஆகியோரின் சகோதரியும்,
 
காலம்சென்றவர்களான தம்பிராசா, நல்லம்மா, கதிரவேலு, மற்றும் புனிதவதி ஆகியோரின் மைத்துனியும்,
 
காலம்சென்றவர்களான பொன்னம்மா, பரிமளம், ஐயம்பிள்ளை ஆகியோரின் மைத்துனியும்,
 
காலம்சென்றவர்களான சரவணமுத்து, மயில்வாகனம், தங்கமுத்து ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,
 
தியாகலிங்கம் (இங்கிலாந்து), தர்மராசா (ஐக்கிய அமெரிக்கா), கனகராசா (கனடா), 
காலம்சென்ற மனோரஞ்சனா (கனடா) மற்றும்  பஞ்சலிங்கம் (சிவமணி-CTBC, கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
அமிர்தநாயகி, மங்கயற்கரசி, காஞ்சனா, அமரர் கனகசபாபதி மற்றும் திருமகள் (உருத்திரா) ஆகியோரின் ஆசை மாமியாரும்,
 
துஷ்யந்தி தியாகலிங்கம் - துஷ்யந்தன், வர்ஷினி தியாகலிங்கம் - யோனாதன், செந்தூரன் தர்மராசா, சிவப்பேறு அடைந்த பிரணவன் மற்றும் வைகுந்தன் தர்மராசா, ரிஷி கனகராசா, சத்தியசொரூபி கனகசபாபதி - தீபன், சத்தியசிவம் கனகசபாபதி, பிரணவி பஞ்சலிங்கம், வர்ணவி பஞ்சலிங்கம், வாரணன் பஞ்சலிங்கம் ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்,
 
ரேயா, மைலன், மிறன், நிலா, மீரா,ஆதி ஆகியோரின் பிரியமான பூட்டியுமாவார்.   
    
அன்னாரின் பூதவுடல் 03-04-2024 புதன்கிழமை அன்று மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 8911 Woodbine Avenue, Markham ON L3R 5G1 இல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home  இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 04-04-2024 வியாழக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11.30 மணியவில்  4570 Yonge St, North York, ON M2N 5L612492 Woodbine Avenue, Gormley, ON L0H 1G0 இல் அமைந்துள்ள Forest Lawn Mausoleum & Cremation Centrல் இல் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/04/2024 02:04)