Mr. Kandiah Sivalingam
(Owner - Mayura Lorry)
Date of Birth: 19 January 1953 - Deceased: 05 June 2026
யாழ் இளவாலை மமாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், 3ம் கட்டை கொக்குவில் மற்றும் மாரீசன்கூடலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சிவலிங்கம் (ராசா அண்ணா) அவர்கள் 05-06-2026ம் திகதி வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா, தங்கம்மா (மாரீசன்கூடல்) தம்பதியரின் சிரேஷ்ட புத்திரனும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
சசி: 077 502 9211
www.tamilthakaval.org
