திருமதி. கந்தையா சிவமலர்

கந்தையா சிவமலர்

தோற்றம்: 23 மார்ச் 1942 - மறைவு: 25 செப்டம்பர் 2025

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி மறவன்புலோவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தையா சிவமலர் அவர்கள் 25-09-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

சத்தீஸ்வரி (கனடா), கமலேஸ்வரி (கைதடி), சிவனேஸ்வரி (சுவிஸ்), ஞானேஸ்வரி (இலண்டன்), ஸ்ரீகணேசன் (ஆசிரிய ஆலோசகர் வலயக்கல்வி அலுவலகம் - தென்மராட்சி), ஸ்ரீகுமார் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரகுதேவன் (கனடா), தெய்வயோகநாதன் (கைதடி), கோபிராஸ் (சுவிஸ்), கருணாகரன் (இலண்டன்), சிவசுபைதா (விரிவுரையாளர் - PDCT நெல்லியடி), சத்தியா (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அஜந்தன், நிஷாந்தினி, தர்ஷிகா (கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர் - பச்சிலைப்பள்ளி), வாகினி, பவதாரணி, சாருஜா, அகிஷன், அனுராஜ், அபிநயன், அருள்வாரணன், கீர்த்தன்ராஜ், அமீரா, ஜனகன், ஸ்ரீநிஷா, லிறிஷா, ஆகியோரின் அன்பு பேத்தியும்,

காலஞ்சென்ற குணரத்தினம், சிவஞ்சோதி, பரஞ்சோதி, திருமலர், சிவஞானமலர், சிவேந்திரமலர், சிவனேசமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காசிப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான கனகசபை, சதாசிவம், நாகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-09-2025 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

முகவரி:-

இல- 06, ஆடியம்பிட்டி ஓழுங்கை,
சாவகச்சேரி.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/09/2025 04:00)