திரு. கந்தையா சிவநாதன்
(ஓய்வுபெற்ற டெலிகாம் அதிகாரி)
தோற்றம்: 09 ஜனவரி 1939 - மறைவு: 06 செப்டம்பர் 2021
யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை வீமன்காமம், கொழும்பு, சவூதி அரேபியா Jeddah, ஐக்கிய அமெரிக்கா Atlantic City ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவநாதன் அவர்கள் 06-09-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திருஞானசுந்தரி அவர்களின் அன்புக் கணவரும்,
பவானி (இலங்கை), சுதர்சன் (ஐக்கிய அமெரிக்கா), நளினி (லண்டன்), பிரதீபன் (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சிவ இன்பநாயகி மற்றும் சபாநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிரிதரன், அனெஸ்லி, பாமினி, வினோதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துவாரகன், பிரணவன், துளசி, மயூரி, பிரசாந்த், ஹரிசாந்த், பிரியங்கா, சஹானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் வீமன்காமம் நெசவுசாலை ஒழுங்கையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
நளினி - மகள் Mobile: +44 795 703 4349
பிரதீபன் - மகன் Mobile: +44 774 815 8593
சுதர்சன் - மகன் Mobile: +1 609 331 7954
பவானி - மகள் Mobile: +94 71 942 5328
சபாநாதன் - சகோதரன் Mobile: +94 77 484 8900
www.tamilthakaval.org
"திரு. பிரசாந்த் இரவீந்திரன் (தாத்தாவும்).
அன்பு வணக்கம்."
- Raveendran Pirasanth (Srilanka , 16/04/2023 07:21)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/09/2021 01:22)
