Mr. Kandiah Sivanesan

(ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரி, பண்டாரவளை த.ம.வித்தியாலயம் - ஆசிரியர்/ யாழ் மானிப்பாய் மெமோரியல் ஆங்கில பாடசாலை - ஓய்வுபெற்ற கனிஷ்ட பிரிவு அதிபர்)

Kandiah Sivanesan

Date of Birth: 28 November 1944 - Deceased: 21 December 2024

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம், வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சிவனேசன் அவர்கள் 21-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா-தையல்நாயகி தம்பதியினரின் அன்பு மகனும்,

R. K. சுப்பிரமணியம்-பத்மாவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

பத்மராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவதர்ஷனி (கனடா), சிவதாரணி (இலண்டன்), பிரணவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சத்தியநாராயணா (கனடா), வரகுணன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தியாகராஜா (சுவிஸ்), தனலட்சுமி, காலஞ்சென்ற மங்களராணி, இராசரத்தினம் (ஜேர்மனி), தயாபரன் (அவுஸ்திரேலியா), பராசக்தி (அவுஸ்திரேலியா), ராதா (அவுஸ்திரேலியா), இராஜசேகரன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சரோஜினிதேவி, இராஜவேல், யோகேஸ்வரன் (இலண்டன்), சாந்தகுமாரி (ஜேர்மனி), சுலோஜனா (அவுஸ்திரேலியா), பரமேஸ்வரன் (அவுஸ்திரேலியா), மகேஸ்வரன் (அவுஸ்திரேலியா), ரஜனி (அவுஸ்திரேலியா), R.K.S. அருள்மொழிதேவன் (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,

அனுசியாவின் (பிரான்ஸ்) சகலனும்,

அபிநவ் (கனடா) அனபுப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-12-2024 புதன்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் சுழிபுரம் திசமளை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் திருவடிநிலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/12/2024 05:00)