Mr. Kandiah Sivaneshan
(Retired Accountant, Owner - Sairam Construction-Jaffna, பணிப்பாளர் Bestcom (Pvt) Ltd- Colombo)
Date of Birth: 28 June 1944 - Deceased: 29 April 2024
மலேசியாவை பிறப்பிடமாகவும் சுழிபுரம், கொழும்பு, தெல்லிப்பழையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவநேசன் (ஓய்வுநிலை கணக்காளர், உரிமையாளர்Sairam Construction - Jaffna பணிப்பாளர் Bestcom (Pvt) Ltd- Colombo) அவர்கள் 29-04-2024 ஆம் திகதி திங்கட்கிழமை தெல்லிப்பழையில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தையா செல்லாம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜேஸ்வரியின் அன்புக் கணவரும்,
சிவாஜினி, பவநீதனின் பாசமிகு தந்தையும்,
உருத்திரகுமார், தர்சினியின் அன்பு மாமனாரும்,
சீமோன், சுஜி, ஹர்ணிகா அரவிந்தன் ஆகியோரின் பேரனும்,
காலஞ்சென்றவர்களான சிவானந்தன், தர்மலிங்கம், புவனேஸ்வரி, ராஜேஸ்வரி மற்றும், வள்ளிநாயகி, காலஞ்சென்ற சிவதாசன், சிவஞானவதி, சிவயோகவதி, காலஞ்சென்ற லீலாவதி, சாந்திமணி, மனோஹரன், வீமதேவன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், தாமோதிரம்பிள்ளை மற்றும் சரஸ்வதி
காலஞ்சென்ற சிவராசா, லிங்கேஸ்வரி, காலஞ்சென்ற கமலா தேவி, அம்பிகாதேவி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் 02-05-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 10.30 மணியளவில் அன்னாரின் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, தகனக் கிரியைகள் திருவடிநிலை சுழிபுரம் இந்து நிலை மயானத்தில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:-
குடும்பத்தினர்.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/04/2024 05:03)
