திரு. கந்தையா சிவபாதசுந்தரம்
தோற்றம்: 21 நவம்பர் 1950 - மறைவு: 04 நவம்பர் 2025
யாழ். அளவெட்டியை பிறப்பிடமாகவும், 'கந்தரோடை, அருளாணந்தப்பிள்ளையார் கோயிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சிவபாதசுந்தரம் அவர்கள் 04-11-2025 செய்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பரமசாமி - பூரணம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அருளானந்தராசா, காலஞ்சென்ற சற்குணானந்தம், ரஞ்சிதாதேவி, ரஞ்சிதமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருளானந்தம் (இலண்டன்), ஆனந்தகுமார் (பிரான்ஸ்), துஷியந்தி (கனடா), பிரேமானந்தன் (பிரேம்-இலண்டன்), ஜெயானந்தன் (யாழ்ப்பாணம்), ரம்மியா (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சதீஸ்வரி, ரதிவதனி, கருணாகரன், விஜிதா, மேகலா, நினிந்தீபன் ஆகியோரின் அன்பு மாமானரும்,
டிசாந்-தனுசிகா, காலஞ்சென்ற நிரோஜி, லக்க்ஷன், பானுயா-கிருசாந்தன், அனுசன், மம்தா-நவின், மிதுன், கஜிபன், கனிபன், சவியா, கஜானன், அக்ஷயா, அஸ்விகா, ஆதித்யன் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,
மயூரியின் அருமைப் பூட்டனாரும்,
சந்திரவதனி, பால்ராஜ், அருந்தவராஜா, கனகலிங்கம், யோகலிங்கம், நடேசலிங்கம், மாவீரர் அமுதலிங்கம், சியாமளாதேவி, ரேவதி, விஜிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-11-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணி முதல் அன்னாரது கந்தரோடை, சுப்ரமணியம் வீதி 3ம் ஓழுங்கை இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் கந்தரோடை, சங்கம்புலவு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
