Mr. Kandiah Sivapathasundram

Kandiah Sivapathasundram

Date of Birth: 21 November 1950 - Deceased: 04 November 2025

யாழ். அளவெட்டியை  பிறப்பிடமாகவும், 'கந்தரோடை, அருளாணந்தப்பிள்ளையார் கோயிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சிவபாதசுந்தரம் அவர்கள் 04-11-2025 செய்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும், 

காலஞ்சென்ற பரமசாமி - பூரணம் தம்பதியினரின் அன்பு மருமகனும், 

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

அருளானந்தராசா, காலஞ்சென்ற சற்குணானந்தம், ரஞ்சிதாதேவி, ரஞ்சிதமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருளானந்தம் (இலண்டன்), ஆனந்தகுமார் (பிரான்ஸ்), துஷியந்தி (கனடா), பிரேமானந்தன் (பிரேம்-இலண்டன்), ஜெயானந்தன் (யாழ்ப்பாணம்), ரம்மியா (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

சதீஸ்வரி, ரதிவதனி, கருணாகரன், விஜிதா, மேகலா, நினிந்தீபன் ஆகியோரின் அன்பு மாமானரும், 

டிசாந்-தனுசிகா, காலஞ்சென்ற நிரோஜி, லக்க்ஷன், பானுயா-கிருசாந்தன், அனுசன், மம்தா-நவின், மிதுன்,  கஜிபன், கனிபன், சவியா, கஜானன், அக்ஷயா, அஸ்விகா, ஆதித்யன்  ஆகியோரின் அன்புப்  பாட்டனாரும், 

மயூரியின் அருமைப் பூட்டனாரும்,

சந்திரவதனி, பால்ராஜ், அருந்தவராஜா, கனகலிங்கம்,  யோகலிங்கம், நடேசலிங்கம், மாவீரர் அமுதலிங்கம், சியாமளாதேவி, ரேவதி, விஜிதா  ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-11-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணி முதல் அன்னாரது கந்தரோடை, சுப்ரமணியம் வீதி 3ம் ஓழுங்கை இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் கந்தரோடை, சங்கம்புலவு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/11/2025 00:00)