Mr. Kandiah Sivarajah Kumaresh

Kandiah Sivarajah Kumaresh

Deceased: 23 May 2025

யாழ். ஆவரங்கால் வங்கியடியை பிறப்பிடமாகவும், ஜேர்மனியை  வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சிவராசா குமரேஸ் அவர்கள் 23-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான  கந்தையா - சிதம்பரம் தம்பதியினரின் மூத்த மகனும்,

ரோகினி அவர்களின் பாசமிகு கணவரும், 

காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, விக்னேஸ்வரி (தேவி) மற்றும் திருநாவுக்கரசு (கண்ணன்) ஆகியோரின் சகோதரரும் ஆவார்,

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுவும்.

தகவல் : கண்ணன்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/05/2025 04:28)