திரு கந்தையா சிவோதயன்
தோற்றம்: 04 ஆகஸ்ட் 1993 - மறைவு: 21 அக்டோபர் 2026
யாழ்,சிறுப்பிட்டி மேற்கினை பிறப்பிடமாகவும் புத்தரை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவோதயன் 21/10/2026 புதன் கிழமை காலமானார்.
அன்னாரின் ஈமைக்கிரிகைகள் மதவடி முருகன் கோயில் வீதி, புத்தூர் கிழக்கு, புத்தூர் இல் நடைபெற்று 22.10.2026 வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில், தகனக்கிரியைகளுக்காக சிறுப்பிட்டி மேற்கு பத்தகலட்டி மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்ற
தொடர்புகளுக்கு:
செ. கந்தையா: +94 77 899 9917
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/10/2026 03:21)
