Mr. Kandiah Sothinathan

(முன்னாள் இலங்கை வங்கி ஊழியர் - திருகோணமலை)

Kandiah Sothinathan

Date of Birth: 24 September 1949 - Deceased: 01 November 2026

திருகோணமலை - ஆத்திமோட்டை சாம்பல்தீவைப் பிறப்பிடமாகவும், உப்புவெளியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கந்தையா சோதிநாதன் அவர்கள் 01-11-2026 ஞாயிற்றுக்கிழனை்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - பாக்கியம் தம்பதியினரின் அன்புமகனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,

பத்மாவதி, லீலாவதி, சண்முகநாதன், பரமநாதன், காலஞ்சென்றவர்களான மங்களேஸ்வரி, சத்தியவதி, நாகநாதன் மற்றும் புஸ்பநாதன், தவயோகநாதன், தனவதி அகிலாண்டேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

ஜெயக்குமார், காலஞ்சென்ற சுரேஸ்குமார், தினேஸ்குமார், ரமேஸ்குமார் ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,

பிரதீபா, ரஞ்சிதமலர், ஜெனிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுப்ரஜன், ஹரிஸ்காந், திரிதிகேஷ் கிசோதா, தாருஸ்கா, கோதவி கபித் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-11-2026 திங்கட்கிழமை மாலை 4.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருக்கோணமலை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

முகவரி:-

இல- 644/3, நாவலர் வீதி,

முருகாபுரி, உப்புவெளி,

திருக்கோணமலை.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/11/2026 00:00)