Mr. Kandiah Sri

Kandiah Sri

Date of Birth: 23 May 1960 - Deceased: 22 August 2023

யாழ். தம்பாலை அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட  கந்தையா சிறி அவர்கள் 22-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தா ர்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்செ ன்ற செல்லத்துரை , முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
தேவராணி (வசந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
 
நிலானி (பிரான்ஸ்), நிலோஜினி, தபோஜினிஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
தனுஜன், தாருஜன் ஆகியோரின் பாசமிகு தாய்மாமாவும்,
 
அன்பழகன் (பிரான்ஸ்), அயந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
 
ஜெயந்தினி (கனடா ), பாஸ்கரன் (கனடா), சுகந்தின் (கனடா ), யாழினி ஆகியோரின் அன்புச் சகோ தரரும்,
 
சசிகலா (சுவிஸ்) அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
 
கா ந்தராஜா (கனடா ), ஜீவா (கனடா), மகேந்திரன்(கனடா), கருணா நிதி(இலங்கை), தேவராஜா (சுவிஸ்)ஆகியோரின் மைத்துனரும்,
 
அசாந் (பிரான்ஸ்),ஆஸ்தா (பிரான்ஸ்), அனீஸ் (பிரான்ஸ்), அர்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் 24-08-2023 வியாழக்கிமை அன்று மு.ப 10:00 மணியளவில் தம்பாலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 

இந்த அறிவித்தலை  உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல் :- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/08/2023 04:00)