திரு. கந்தையா ஸ்ரீகாந்தன்
தோற்றம்: 22 அக்டோபர் 1957 - மறைவு: 12 ஏப்ரல் 2026
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கந்தையா ஸ்ரீகாந்தன் அவர்கள் 12-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவராசா - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
விஜயராணி (மல்லிகா) அவர்களின் அன்புக் கணவரும்,
வர்ஷினி, ஆரோக்கியமாதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கஜாந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,
லோகன் அவர்களின் அன்புப் பேரனும்,
கிருஸ்ணபிள்ளை, காலஞ்சென்ற தனலட்சுமி, மங்கையற்கரசி, காலஞ்சென்ற சற்குணநாதன், ஜெயலட்சுமி, வரதலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புஸ்பராணி, தயாபரநாதன், காலஞ்சென்ற இந்திராணி, சத்தியநாதன், திலிபநாதன், காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, சின்னையா, தங்கராஜா, பசுபதிப்பிள்ளை மற்றும் புஸ்பமலர், கனகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சோமலிங்கம், பவானிதேவி, விஜித்தா, குகப்பிரியா ஆகியோரின் சகலனும்,
காலஞ்சென்ற வரதராஜன் மற்றும் சந்திரமதி ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-04-2026 புதன்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 16-04-2026 வியாழக்கிழமை காலை 6:00 - 9:00 மணி வரையும் Brampton Crematorium & Visitation Center (30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
மல்லிகா (மனைவி):- +1 647 561 1274
கஜாந்தன் (மருமகன்):- +1 416 878 5593
வர்ஷினி (மகள்):- +1 647 968 7314
மாதா (மகள்):- +1 647 745 1221
கிருஸ்ணபிள்ளை (சகோதரன்):- +49 15 75 370 7120
ஞானம் (மருமகன்):- +1 514 661 1009
மங்கை (சகோதரி):- +1 905 773 1008
தேவி (சகோதரி):- +1 647 997 7744
மலர் (அண்ணி):- +94 77 695 0684
வசந்தா (சகோதரி):- +94 76 687 5258
www.tamilthakaval.org
