திரு. கந்தையா சுந்தரலிங்கம்
மறைவு: 11 அக்டோபர் 2024
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், மாட்டின் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சுந்தரலிங்கம் அவர்கள் 11-10-2024 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சிதம்பரபிள்ளை - அமுதம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி, சர்வேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற ஜெகதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற துஷ்யந்தி, துஷ்யந்தன் (கனடா), நிஷாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுதாகர் (இத்தாலி), ரோகா, சதீஸ்கரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனுசன், விதுசன் (இத்தாலி), ஹர்ஷனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-10-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
