திரு கந்தையா சுந்தரம்பிள்ளை
(ஓய்வு பெற்ற மருத்துவப் பணியாளர்,யாழ்.சாவகச்சேரி போதனா வைத்தியசாலை)
தோற்றம்: 26 அக்டோபர் 1947 - மறைவு: 05 ஜூலை 2020
ஈழத்தின் தனங்களப்பு,சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட திருவாளர் கந்தையா சுந்தரம்பிள்ளை ஓய்வு பெற்ற மருத்துவப் பணியாளர்,யாழ்.சாவகச்சேரி போதனா வைத்தியசாலை அவர்கள் 05-07-2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவர் காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னப்பிள்ளை இணையரின் அன்பு மகனும்,
சங்கரப்பிள்ளை இராசம்மா இணையரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேலு,பார்வதி மற்றும் கந்தசாமி ஆகியோரின் சகோதரனும்,
விஜயலட்சுமிஅவர்களின் வாழ்க்கைத்துணையும்,
காலஞ்சென்ற பார்வதி,மயில்வாகனம்,குலவீரசிங்கம்,குணசேகரம்,யோகேஸ்வரி,மல்லிகாதேவி,
மனோகரன்,நிற்சிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் மைத்துனரும்,
விஜயகுமார்(சிவாசுவிஸ்),நிரந்தினி(மாலினிஜேர்மனி),றாகினி(வதனிகனடா)சுபேசன்(லண்டன்),
அஜந்தகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரபாகினி,தயாபாலசிங்கம்(தயா)கந்தசாமி(சிவா),தமிழினி,சாருத்தியானி ஆகியோரின் மாமனாரும்,
அதிசயா,அபிர்னன்,அறிவினி,மீருஜா,சிந்து,பிரிந்தன், கீரன்,அகிலன் இலக்கியன் இந்துசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அமிர்தநாயகி,அற்புதராணி,அருட்பரஞ்சோதி(நெதர்லாந்து) ஆகியோரின் ஆசையப்பாவும்,
சசிகரன்,தயாபரன்,லோஜினி,கிருஸ்ணவேணி,கோகுலன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கக் கிரியைகள் தனங்களப்பு சாவகச்சேரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
நல்லடக்கம் நடைபெறும் நாள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
+94 77 052 6098
+41 76 528 7112
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/07/2020 11:21)
