Mr. Kandiah Suntharalingam
(பொறியியலாளர்)
Deceased: 12 October 2026
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கந்தையா சுந்தரலிங்கம் அவர்கள் 12-10-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நந்தினி (முன்னாள் ஆசிரியை - நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி) அவர்களின் கணவரும்,
மதுராந்தகி, சுரமஞ்சரி, சங்கீதா ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-10-2026 செவ்வாய்கிழமை மதியம் 01:00 மணியளவில் நீர் கொழும்பு W.F Fernado மலர்சாலையில் நடைபெற்று, திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
மதுராந்தகி (மகள்):- +94 77 649 4133
www.tamilthakaval.org
