(29 April 2026 12:30 PM to 2:30 PM Australian Eastern Time)

திரு. கந்தையா சுந்தரமூர்த்தி

கந்தையா சுந்தரமூர்த்தி

தோற்றம்: 12 நவம்பர் 1940 - மறைவு: 26 ஏப்ரல் 2026

யாழ். வட்டுகோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மலேசியா Sabah, Brunei Kuala Belait, அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சுந்தரமூர்த்தி அவர்கள் 26-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சின்னத்துரை காமாட்சி அம்மா தம்பதிகளின் அன்பு மருமனும்,

சகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

பத்மநாதன், யோகராணி, காலஞ்சென்ற திலகவதி மற்றும் சறோஜினி, காலஞ்சென்ற மாணிக்கவாசகர் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
 
 
Click Live streaming linke  https://www.smct.org.au/view/1186602947 to view funeral service
 
நிகழ்வுகள்:-

கிரியை:-
 
Wednesday, 29 Apr 2026 12:30 PM - 2:30 PM AEST
 
Boyd Chapel
Springvale Botanical Cemetery
600 Princess Hwy
Springvale VIC 3171, Australia

-----------------------------------
 
 
 
We are saddened to notify the peaceful death of Mr. Kandiah Suntharamoorthy (Suntha) in Melbourne.
 
May his soul attain peace by the Grace of Lord Shiva. Om Shanti!
 
He served as a Senior Civil Engineer in Sri Lanka, Sabah (Malaysia) and Brunei.
 
He was the beloved husband of Sakunthala and the 
 
Beloved brother of Pathmanathan, Yogarani, the late Thilagavathy, Sarojini and the late Manickavasagar.
 
He will be missed by his family and friends.
 
 
FUNERAL SERVICE:-
 
29 April 2026 12:30 PM to 2:30 PM
 
Boyd Chapel,
Springvale, Botanical Cemetery,
600 Princess Highway, Springvale,  VIC 3175.
 
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
 

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/04/2026 03:59)