திரு. கந்தையா சுசீலர்
(Retired Commissioner General of Inland Revenue, Srilanka)
தோற்றம்: 01 ஜனவரி 1945 - மறைவு: 26 மே 2024
யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியா சிட்னி மற்றும் உரும்பிராய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சுசீலர் அவர்கள் 26-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா- மகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,
சிவசோதி (Sydney) அவர்களின் அன்புக் கணவரும்,
சிவானி (Harpendon-UK), ஜனனி (Sydney) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
டேவிட் (David) அவர்களின் மாமனாரும்,
ஈதன் (Ethan), மாயா (Maya) ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-05-2024 புதன்கிழமை அன்று உரும்பிராயில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
