Mr. Kandiah Swaminathan

(Owner, George and Company, 4th Cross Street, Colombo 11)

Kandiah Swaminathan

Date of Birth: 28 October 1938 - Deceased: 23 February 2023

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சுவாமிநாதன் அவர்கள் 23-02-2023 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,

புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வரதலஷ்மி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஈஸ்வரநாதன் (கனடா), ரகுநாதன் (ஜோர்ஜ் கம்பனி), ஜெகநாதன் (கனடா), சிவநாதன் (கனடா), செந்தில்நாதன் (கனடா), கீதா, நேசநாதன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வலஷ்மி, கீதாஞ்சலி, புஸ்பலதா, மதிவதனன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விஷ்ணுவேந்தன், சிவவேந்தன், கஜவேந்தன், ஜொகானா, சுயேன், சுயானா, கீர்த்தனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான இராசலிங்கம், சண்முகநாதன், செல்வநாதன்(கனடா), பரமேஸ்வரி(கனடா), கதிர்காமநாதன்(கனடா), பேரின்பநாதன்(சுவிஸ்), யெகதீஸ்வரி(கனடா), குணேஷ்வரி(லண்டன்), சிவலிங்கநாதன்(லண்டன்), காலஞ்சென்ற இலங்கநாதன், ராயேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கணேஷ், மனோன்மணி, கந்தசாமி, கனகலிங்கம், சரஸ்வதி, குணபாலலஷ்மி(கனடா), மகாதேவன், வடிவேலு(சுவிஸ்), நாகலஷ்மி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கமலபூசணி, தனலஷ்மி, சத்தியலஷ்மி, காலஞ்சென்ற டெலிக்காதேவி, காலஞ்சென்ற சாரதாம்பாள், இந்திரா, முகுந்ததாஷன், அரியரட்ணம், சிவாநந்தன், விஜயசேகர் ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான வடிவாம்பிகை, றஞ்சினிதேவி, பொன்னம்பலம், தியாகராஜா, சிவராஜா, யோகம்மா, விஜயலஷ்மி, நவலீலா ஆகியோரின் அன்பு சகலனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 24-02-2023 வெள்ளிக்கிழமை அன்றும், 25-02-2023 சனிக்கிழமை அன்றும் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 26-02-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-

இல. 71/5,
அரசடி வீதி,
யாழ்ப்பாணம். 
 
தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/02/2023 12:19)