Mr Kandiah Thanabalasingham
Date of Birth: 20 September 1935 - Deceased: 13 November 2023
யாழ் வறுத்தலைவிளான் தெல்லிப்பளை இலங்கையைப் பிறப்பிடமாகவும் தற்பொது மதுரை இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு கந்தையா தனபாலசிங்கம் அவர்கள் 13-11-2023ம் திகதி திங்கட்கிழமை இன்று மதுரையில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு ஆறுப்பிள்ளை கந்தையா, திருமதி பர்வதம் தம்பியப்பா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு தம்பிமுத்து தம்பியப்பா, திருமதி குகானந்தநாயகி தம்பியப்பா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற திருமதி சுமத்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான இலஷ்சுமி கணவதிப்பிள்ளை, சொறுணம் சிவப்பிரகாசம்,பூமணி முருகேசு, ஏகாம்பரம் , பஞ்சவர்ணம்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
