திரு. கந்தையா தனஞ்சயன் (இராசா)
தோற்றம்: 08 டிசம்பர் 1958 - மறைவு: 29 மார்ச் 2026
யாழ். திருநெல்வேலி கிழக்கு, இராமலிங்கம் வீதியைப் பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியா - மெல்பேர்ன் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா தனஞ்சயன் அவர்கள் 29-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா - யோகம்மா தம்பதியினரின் அருமை மகனும், காலஞ்சென்ற இராமநாதன் - கனகம்மா தம்பதியினரின் பாசமிக்க மருமகனும்,
இராதிகா அவர்களினன் அன்புக் கணவரும்,
அபர்ணிகா, திவ்வியா, நிவேதிதா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
பவானி, நித்தியானந்தன், ஜெயச்சந்திரன், பகீரதன், பூரணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மோகனதாஸ், சுகிர்தா, ரேவதி, வரலட்சுமி, முருகானந்தம், பரமேந்திரன், அரவிந்தன், இரச்சனா, கற்பகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நரேந்திரன், ஆரணி, அருண், ஷாலினி, ஐஸ்வரியா, துஷாயினி, கிரிஷாந்த், ஆகியோரின் அருமை மாமாவும்,
மயூரன், வாணி, கிஷானி, தர்ஷன், ஹினா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், அனந்தசாயி, கீர்த்திகா ஆகியோரின் அருமைப் பெரியப்பாவும்,
டிலன், ஐஷா, றியா, மீனா ஆகியோரின் அருமைப் பாட்டனாரும் ஆவார்.
With hreat wisdom and even greater humility, he carried a calm and gentle presence, treating everyonehe
met with kindness and heartfelt respect.He will be remembered as a patient and honest man whose
insight and unwavering love touched all who knew him,and as a devoted family man whose intelligence
and resounding faith remain his losting legacy
The funeral service will take place at 11:30 am on Monday April 6th,2026 at ErnJesen & Sons Funerals,2Arthur Street, StAlbans, VIC 3021
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
