திருமதி கந்தையா தங்கம்மா
மறைவு: 25 நவம்பர் 2019
எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும் முகமாலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கந்தையா தங்கம்மா அவர்கள் 25.11.2019 திங்கட்கிழமை 3.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான முத்தர் - சீதேவி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கந்தையாவின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நவரஞ்சிதமலர், பாலசுந்தரம் மற்றும் இராசேந்திரம் (சுவிஸ்), அன்னலிங்கம், காலஞ்சென்ற புஸ்பமலர், செல்வலிங்கம் (லண்டன்), புஸ்பராணி, மனோகரன் (சுவிஸ்), தவக்குமார் (லண்டன்), சிவகுருநாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தேவமலர், புஸ்பலதா (சுவிஸ்), யோகம்மா, தர்மராசா (லண்டன்), புவனேஸ்வரி (லண்டன்), ஞானசிகாமணி, நிஷா (சுவிஸ்), ஜனா (லண்டன்), யூஜின் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செல்லம்மா, தம்பிஐயா ஆகியோரின் சகோதரியுமாவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் முகமாலையிலுள்ள புஸ்பராணி (மகள்) அவர்களின் இல்லத்தில் நடைபெற்று, இன்று (26.11.2019) பிற்பகல் 2.00 மணியளவில் பூதவுடல் தகனக்கிரியைக்காக எழுதுமட்டுவாள் சாமியன் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
முகமாலை.
தகவல் : க.செல்வலிங்கம்.
க.சிவகுருநாதன் - +94 77 716 9976
+94 70 323 8846
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/11/2019 02:44)
