திரு கந்தையா தனுக்கோடி
மறைவு: 19 அக்டோபர் 2019
நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும் இல. 419. அந்தோனியார் கோயிலடி, அக்கராயனை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தனுக்கோடி நேற்று 19.10.2013 சனிக்கிழமை இறைபதம் அடைந்துவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பொன்னம்மாவின் அன்புக்கணவரும்,
லோகநாதன், காலஞ்சென்ற சந்திராதேவி மற்றும் புனிதாதேவி, வரதராசா (அதிபர் - யாழ். சங்குவேலி அ.த.க.பாடசாலை), சாந்தலிங்கம் (R.D.O சங்கானை), கமலாதேவி (பாரதி - ஆசிரியை - கிளி யூனியன்குளம் அ.த.க.பா), ஜெயக்குமார் (ஆசிரிய ஆலோசகர், துணுக்காய் வலயக்கல்வி அலுவலகம்), தேவராணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெகதீஸ்வரி, சுந்தரலிங்கம், மங்கையற்கரசி (ஆசிரியை - யாநெல்லியடி மத்திய கல்லூரி), பாமினி (ஆசிரியை-யா/ ஆணைக்கோட்டை பாலசுப்பிரமணிய வித்தியாலயம்), காலஞ்சென்ற ஜெயக்குமார், மற்றும் தயாபரன், மேகலா (ஆசிரியை - வவுனியா இலங்கைத் திருச்சபை தமிழ்க்கலவன் வித்தியாலயம்), யோகலிங்கம் (பணியாளர் - பனை அபிவிருத்தி சபை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டிறோஷா, கோகிலா, புவிஷன், குறிஞ்சி, கயூரன் (பணியாளர் - வீதி அபிவிருத்தி திணைக்களம்), இந்துஷா, சஞ்சித், லஜிபன், கலையின்பன், மதுஜன், அவனிகா, திவாகர், அக்ஷயா, கிஷோத், கவிவாணன், அபிநயன். போதினி, லெவிந் ஆகியோரின் அன்புப் பேரனும்,
யவீனின் அன்புப் பூட்டனுமாவார்.
அன்னரின் இறுதிக்கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (20.10.2019) காலை 10.00 மணிக்கு நடைபெற்று பூதவுடல் ஸ்கந்தபுரம் இந்து மயானத்தில் தகனஞ்செய்யப்பட்டது.
இந்த அறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்
+94 76 170 2851, +94 77 118 7307
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/10/2019 01:02)
