Mr. Kandiah Tharmalingham

Kandiah Tharmalingham

Date of Birth: 27 October 1941 - Deceased: 28 September 2025

யாழ். உடுவில் தெற்கு ஈஞ்சடி வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இணுவில் மேற்கு, செட்டி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா தர்மலிங்கம் அவர்கள் 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா - தங்கம்மா (சின்னக்கிளி) தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான முருகன் - சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

இராசம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற லதா (இலண்டன்), ஜெயக்குமார் (சுவிஸ்), சுமதி (பிரான்ஸ்), சுதா (பிரான்ஸ்), பிறேமன் (இலண்டன்), ஜெசின் (இணுவில்), கார்த்திகா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/09/2025 04:00)