Mr Kandiah Tharmarathinam

Kandiah Tharmarathinam

Deceased: 13 December 2019

சூராவத்தை சுன்னாகத்தினைப் பிறப்பிடமாகவும், இல.15, சேவிஸ் வீதி, கனகாம்பிகைக் குளம், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தர்மரத்தினம் நேற்று (13.12.2019) வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்துவிட்டார்.


அன்னார் காலஞ்சென்ற கந்தையா- பூரணம் தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சின்னத்துரை- அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

யோகேஸ்வரியின் பாசமிகு கணவரும்,

சோபனா (சுபா), ஜெயந்தினி (ரதி), ஜெகன், நிஷாந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சபாரத்தினம், பத்மப்பிரியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நிகழ்நிலவன், லோஜிதன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற இராஜரட்ணம், யோகரட்ணம் மற்றும் அபூர்வமலர், நித்தியானந்தவதி, ஆனந்தமலர் காலஞ்சென்ற தனரட்ணம் ஆகியோரின் சகோதரரும்,

தவமணி காலஞ்சென்ற சத்தியசீலன் மற்றும் குமாரன், இராஜேஸ்வரி, ஆனந்தகுமார் காலஞ்சென்ற சித்திராதேவி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (15.12.2019) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 10.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக இரணைமடு இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தொலைபேசி:- +94 77 222 4429
தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/12/2019 04:05)