Mr. Kandiah Thatchchanamurthy

(ஓய்வுபெற்ற அதிபர்)

Kandiah Thatchchanamurthy

Date of Birth: 25 February 1932 - Deceased: 27 January 2026

யாழ். சுன்னாகம் தெற்கு, சிவபூதவராயர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா தட்சணாமூர்த்தி அவர்கள் 27-01-2026 செவ்வாய்கிழமை அன்று தனது 93வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா - காசித்தம்பி தம்பதியினரின் அன்பு மகனும்,

சபாரத்தினம் - நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

செல்வமணி அவர்களின் அன்பு கணவரும்,

செந்தூரன் (பொறியியலாளர்), அனுலா, தர்மிலா ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

சச்சிதானந்தன், அருந்தவநாதன், நிரஞ்சனி அவர்களின் அன்பு மாமனாரும்,

அக்‌ஷயன், ஆருஜன், அன்பழகன், துர்க்கா, தமிழ்மதி, பிரணாஷ், ஶ்ரீஷா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-01-2026 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடலா பூவோடை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/01/2026 00:00)