திரு கந்தையா திருச்சிற்றம்பலம்
(இலிகிதர்)
மறைவு: 17 ஆகஸ்ட் 2019
தெல்லிப்பழை மகாதனையை பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி பழைய மாணவரும் மற்றும் ஓய்வுபெற்ற அரசாங்க உத்தியோகஸ்த்தர் (Clerk) க. திருசிற்றம்பலம் அவர்கள் 17.08.2019 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தையா- சிதம்பரவல்லி தம்பதிகளின் பாசமிகு சிரேஸ்ட புதல்வரும்,
காலஞ்சென்ற சுந்தரர், செல்லாச்சி அவர்களின் மருமகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்பு கணவனும்,
மைதிலி (Swiss) அவர்களின் அன்புத் தந்தையும்,
குமார் (Swiss) அவர்களின் பாசமிகு மாமனாரும்,
சதுர்ஷன் (Swiss), சுருதி (Swiss) அவர்களின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற சண்முகநாதன், சரஸ்வதி, செல்வரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
பத்மாவதி, ஜெயகுமாரி (Canada) மற்றும் காலஞ்சென்றவர்களான வேலாயுதம்பிள்ளை, முருகையா, வெற்றிவேல் மற்றும் பரமேஸ்வரி, ராசலட்சுமி அவர்களின் அன்பு மைத்துனனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18.08.2019 ஞாயிற்றுக்கிழமை பி.ப. 11.30 - 1.00 மணிக்கு கல்கிசை மகிந்த மலர்சாலையில் இடம்பெற்று தகனத்திற்காக கல்கிசை மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: Mr & Mrs. Kumar – 0041 76 573 7985
ஜனகன் (பெறாமகன்) 076 738 4253,
மீரா (மருமகள்) 075 955 5772
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 05:43)
