திரு. கந்தையா திருவிளங்கம்

கந்தையா திருவிளங்கம்

மறைவு: 07 டிசம்பர் 2025

யாழ். புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா தென்னந்தோட்டம் குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கந்தையா திருவிளங்கம் அவர்கள் 07-12- 2025 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா, சீதைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
 
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
 
விக்கினேஸ்வரன், செந்தீஸ்வரன், கண்ணன், காலஞ்சென்ற மங்களரூபி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
காலஞ்சென்றவர்களான இராசநாயகம், கனகரட்ணம், மகேந்திரன் மற்றும் கிருஸ்ணமணி (வவுனியா), ஜெகநாதன் (கனடா), பற்குணநாதன் (ஜேர்மனி), அம்பிகாவதி (சுவிஸ்), குலேந்திரன் (வவுனியா), செல்வநாயகம் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் ஜோதீஸ்வரி,கலைமணி, செல்வரஞ்சிதம், கனகராஜா, தேவி, காலஞ்சென்ற சாரிகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு துயர் பகிர்வோம்  ஊடாகக் கேட்டுக்கொள்கிறார்கள்.
 
தகவல்:- குடும்பத்தினர்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/12/2025 02:27)