Mr. Kandiah Vaithilingham
Date of Birth: 29 July 1946 - Deceased: 22 August 2025
யாழ். மாதகல், நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா வைத்திலிங்கம் அவர்கள் 22-08-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
காலஞ்சென்ற கந்தையா - சிவக்கொழுந்து தம்பதியினரின் மகனும்,
காலஞ்சென்ற சண்முகம் - செல்லம்மா தம்பதியினரின் மருமகனும்,
சறோஜினிதேவி அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சேதுராசா, அப்புதுரை, கணபதிப்பிள்ளை, வள்ளியம்மை மற்றும் பொன்னம்மா (கனடா) பார்வதி (மாதகல்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
கேதீஸ்வரன், மதியழகு, கேதீஸ்வரி, விமலேஸ்வரன், விக்னேஸ்வரி, கெங்கேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுபதர்ஷினி (கனடா) , இந்திரராசா (கனடா) , பிரதீஸ்வரன் (மாதகல்) , தனீஸ்வரன் (கனடா) , யகதீஸ்வரன் (கனடா) ஆகியோரின் மாமனாரும்,
சாரங்கா, பிரஜித், அபிராஜ், மதுஷா, கபிலன், அபிஷா, அபிஷித், ரிஷானி, அஷ்மிதன், தன்ஷிகா, ரிஷ்விகா, ஆர்விகா ஆகியோரின் அன்புப் பேரனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-08-2025 திங்கட்கிழமை அன்று முற்பகல் 8:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்ற, திருவுடல் மாதகல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
