திருமதி கந்தையா வரோணிக்கம்

கந்தையா வரோணிக்கம்

தோற்றம்: 27 மே 1933 - மறைவு: 05 ஜூலை 2020

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா வரோணிக்கம் அவர்கள் 05-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோணி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நாகன் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

மேரிசுசீலா(சுவிஸ்), சால்ஸ்(சுவிஸ்), டோமினிக்(இலங்கை), றெஜினா(பிரான்ஸ்), செல்வதீஸ்(பிரான்ஸ்), வனிதா(பிரான்ஸ்), டொனால்ட்(அப்பன் - பிரான்ஸ்), லிவ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஸ்ரனிஸ்லாஸ், காலஞ்சென்ற இரத்தினராஜா மற்றும் அலெக்ஸ்சாண்டர், ரஜனி, ஜொவிற்றா, செலின், சிவசங்கரி, மிரினா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான ஞானம்மா, ஜோர்ஜ், மகேஸ்வரி, எட்வேட் மற்றும் மேரிராணி, ஜோசேப், ஆனந்தராஜா, மேரி மெற்றலின் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

எமிலின், நிரோஜினி, யூட், டியானா, டெனிசியா, டானிலா, டொறிங்ஸ்ரன், கறிங்ஸ்ரன், கொலிங்ஸ்ரன், மறிங்ஸ்ரன், ஜெனிட்டா, தன்சிஸ்கா, நிதர்சன், அனோஜா, றேனுஜா, டிலோஜன், றொசாந், கெவின், டலின், நிவேதா, பிரதீப், பிரவீன், மதுசன், யனிஸ், றியான், லமிறன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

றிசிக்கா, லக்சனா, அஸ்சினா,  அம்சன், அரோன், ஆர்யன், சுசானா, இலியானா, திசாரத், லிவிஸ் சால்ஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
  
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Friday, 10 Jul 2020 9:30 AM
Église Sainte-Louise-de-Marillac de Drancy
5 Rue Anatole France, 93700 Drancy, France

நல்லடக்கம்:-
 
Friday, 10 Jul 2020 11:00 AM
Cimetière communal
Rue Sacco et Vanzetti, 93700 Drancy, France

தொடர்புகளுக்கு:_
 
சால்ஸ் - மகன்
Mobile : +41 71 988 6251

செல்வதீஸ் - மகன்
Mobile : +33 65 148 1085

அப்பன் - மகன்
Mobile : +33 76 625 7942

றெஜினா - மகள்
Mobile : +33 75 120 5224

லிவ்வரன் - மகள்
Mobile : +33 62 710 4380

வனிதா - மகள்
Mobile : +33 75 117 9263

டோமினிக் - மகன்
Mobile : +94 77 116 8056
Mobile : +94 77 255 007

யூட் - பேரன்
Mobile : +33 62 196 7696

டொறின் - பேரன்
Mobile : +33 76 909 9161

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/07/2020 05:09)