திரு கந்தையா வசந்தகுமார்
மறைவு: 11 ஜூன் 2024
யாழ் மீசாலை மேற்கைப் பிறப்பிடமாகவும்ர மீசாலை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு கந்தையா வசந்தகுமார் அவர்கள் நேற்று11-06-2024ம் திகதி செவ்வாய்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தையா காசிப்பிள்ளை அவர்களின் அன்பு மகனும்,
புனிதம்(பிறை) அவர்களின் அன்புக் கணவரும்,
நிஷாந்(கோபி), வனக்ஷன்(லவன்), பிரசாந்தன்(சுகன்), மதுஷாலினி(மது), கபிஷாலினி(காவியா) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
விந்துஜா, அனுஷியா, ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சோபியா(இத்தாலி) அவர்களின் பாசமிகு பேரனும்,
குமாரசாமி, காலஞ்சென்ற இராசலஷ்சுமி, மற்றும் லலிதா, றஞ்சிதா, மஞ்ஞுலாதேவி, சண்முகராசா, சியாமளா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
புஷ்பானந்தன், பஞ்சாட்சரம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் தாளை 13-06-2024ம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 1000 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
விலாசம்:-
மீசாலை கிழக்கு
மீசாலை
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/06/2024 00:21)
