திரு. கந்தையாபிள்ளை கந்தராசா
தோற்றம்: 02 மார்ச் 1982 - மறைவு: 12 ஆகஸ்ட் 2025
யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், உமையாள்புரத்தை வசிப்பிடமாகவும், தற்போது இல-19/2, முரசுமோட்டையை வசிப்பிடமாகக் கொண்ட திரு. கந்தையாபிள்ளை கந்தராசா அவர்கள் 12-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையாபிள்ளை - நாகபூஷணி தம்பதியினரின் அன்பு மகனும், இலங்கைவேந்தன் - வீரலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
மைதிலி அவர்களின் அன்புக் கணவரும்,
மிருணாளினி, விசாகனன், கஜனிகா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
சற்குணராசா, ஸ்ரீஸ்கந்தராசா, செல்வநாயகி, கலாநாயகி, வரதராசா, காலஞ்சென்றவர்களான இராசநாயகி, ஜீவநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
மயூரன்-நிசாந்தினி, செந்தூரன்-துஷா, வினோகா-டினேஸ்குமார், கஜந்தன்-சந்திரகலா, கலாநாயகி, இராசலட்சுமி, முனீஸ்வரன், கிருஷ்ணபாலன், மைதிலி ஆகியோரின் மைத்துனனும்,
விசிந்தன், சுரேகி, சிறிசங்கர், ஜெயசங்கர், சாந்தராணி, கௌரிசங்கர், சென்கீரன், சங்கவி, செந்தழிரன் ஆகியோரின் சித்தப்பாவும்,
நாகவர்சன், நாகவருண் ஆகியோரின் பெரியப்பாவும்,
மதீசன், கார்த்திகா, வேணுகா, மலரவன், மாலவன், பிரதாஸ், பிரதீபன், அனித்திரன், அதிர்த், ஆதுர்த், அருஷ், ஆருத் ஆகியோரின மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-08-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஐயன் கோவிலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
