திரு. கந்தையாபிள்ளை சண்முகநாதன்

கந்தையாபிள்ளை சண்முகநாதன்

தோற்றம்: 30 ஆகஸ்ட் 1927 - மறைவு: 21 ஜனவரி 2025

ஹப்புத்தளையைப் பிறப்பிடமாகவும், சங்குவேலி, பருத்தித்துறை, வவுனியா, New Zeland, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையாப்பிள்ளை சண்முகநாதன் அவர்கள் 21-01-2025 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையாபிள்ளை - பாக்கியம் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும், 

காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை - சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின் இளைய மருமகனும்,

நல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. சூரியஜெயந்தினி (அவுஸ்திரேலியா), ஜெயானந்தன் (அவுஸ்திரேலியா), யசோதரா (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சங்குவேலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பார்வதிப்பிள்ளை, தம்பிராசா, துரைசிங்கம், நாகம்மா, சிரோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இந்திரா, காலஞ்சென்றவர்களான குமாரசாமி, அருந்தவம், Dr இராஜலிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,

Dr. றிஷாங்கன் (அவுஸ்திரேலியா), ஜெயகௌரி (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற ஸ்ரீதர் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Dr. Laura (அவுஸ்திரேலியா), Richard (அவுஸ்திரேலியா), Dr. Sajikah (அவுஸ்திரேலியா), Navin (அவுஸ்திரேலியா), Yathush (இலண்டன்), Vithush (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சசிகலா (இலண்டன்), விஜி (ஜேர்மனி) ஆகியோரின் பெரியப்பாவும்,

காலஞ்சென்ற உமா அவர்களின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-

பார்வை:-

Friday, 24 Jan 2025  [11:30 AM - 12:30 PM]

Pinegrove Memorial Park & Crematorium

Kington St, Minchinbury, NSW 2770, Australia

கிரியை:-

Friday, 24 Jan 2025 [12:15 PM - 1:45 PM]

Pinegrove Memorial Park & Crematorium

Kington St, Minchinbury, NSW 2770, Australia

தகனம்:-

Friday, 24 Jan 2025 [1:45 PM - 2:15 PM]

Pinegrove Memorial Park & Crematorium

Kington St, Minchinbury, NSW 2770, Australia

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர் 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"ஆத்ம சாந்தி பெற பிரார்த்திகிறோம்!"
- சசிகரன் பத்மநாதன் (Canada, 25/01/2025 03:05)
"Accept our Heart felt Condolences."
- Mangalabal (Now in Srilanka, 24/01/2025 14:11)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/01/2025 07:30)