Mr. Kaneshalingam Sinniah

Kaneshalingam Sinniah

Deceased: 13 November 2025

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணேசலிங்கம் சின்னையா அவர்கள் 13-11-2025 வியாழக்கிழமை அன்று மாலை ஜேர்மனியில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா - தவமணி (மணியக்கா) தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும்,

காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் (மகான் - கனடா), ஞானலிங்கம் (ஞானி - ஜேர்மனி) மற்றும் புஸ்பகலா (கலா - சுழிபுரம்), பகீரதன் (பகீர் - கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-11-2025 செவ்வாய்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் Hermann-Lons-Weg  28790 Schwanewede, Bremen இல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
 

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/11/2025 02:21)