திருமதி. கணேசலிங்கம் அருளம்மா

கணேசலிங்கம் அருளம்மா

தோற்றம்: 20 பெப்ரவரி 1950 - மறைவு: 18 டிசம்பர் 2024

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், வீரமனை குப்பிளான், Bern - சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கணேசலிங்கம் அருளம்மா அவர்கள் 18-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி சின்னத்தம்பி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற திரு.திருமதி தம்பிமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,

கணேசலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திரமோகன் (மோகன்-சுவிஸ்), சந்திரகலா (பிறேமா-சுவிஸ்), வனிதா (சுவிஸ்), சந்திரவதனி (வதனி-சுவிஸ்), ஜெயமோகன் (ஜெயம்-சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிறிதரன் (சிறி), வசந்தி, கண்ணன், தாரகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுஜிவன், சுஜானி, திவ்யன், சௌமிதா, வித்தியா, அஜய், அக்சனா, அனு, வர்ஷா, நிவாஸ், றோஷானி, கஜன் ஆகியோரின் அன்புத் பேத்தியும்,

ஆதிஸ், சபீரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள்

பார்வைக்கு:-

20-12-2024 வௌ்ளிக்கிழமை (முற்பகல் 10.00 - 5.00 மணி வரை)

21-12-2024 சனிக்கிழமை (முற்பகல் 10.00 - 5.00 மணி வரை)

22-12-2024 ஞாயிற்றுக்கிழமை (முற்பகல் 10.00 - 5.00 மணி வரை)

இறுதிக்கிரியைகள்:-

23-12-2024 திங்கட்கிழமை (காலை 9.00 - 12.00 மணி வரை)

தகனம்:-

நண்பகல் 12.00 மணி

@

Friedhof Utzenstorf

Lindenstrasse 61, 3427 Utzenstorf, Switzerland

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

தகவல்:- குடும்பத்தினர் 

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/12/2024 05:00)